பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/481

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

482 நாட்டில் நல்ல சுரபுன்னை மரங்கள் மலர்ந்து நறுமணம் விசுகின்றன.' இவ்வாறு சேரநாட்டு வளம் வருணிக்கப்பட்டுள்ளது. ஒரு பாடலில்' வஞ்சி நகரத்தின் வளம் வருணிக்கப் பட்டுள்ளது. பூஞ்சோலைகள் சூழ்ந்து விளங்கும் வஞ்சி நாட்டில், கள்விற்பவர், களிப்பினைச் செய்யுங் கள்ளைக் கள்ளுண்ணுங் களியர்களுக்குக் கொடுக்க, அவர்கள் வாங்கி, அதிற் படிந்திருக்கும் வண்டு நுரை முதலியவற்றைக் கையினால் வழித்து எறிபவராய்ச் சிதறவிட்ட விருப்பந் தருங் கள்ளின் துளிகளெல்லாஞ் சேர்ந்து வெள்ளமாய்ப் பரவிப் பாய, அதனால் வீதி முதலிய இடமெல்லாம் ஈரம் உடையனவாக அங்கே போக்குவரவு புரிகின்ற ஓங்கிய அழகுள்ள யானைகள் மிதித்தலினாலே அந்த இடங் களெல்லாம் சேறாகிவிடும். இவ்வாறு வஞ்சியின் வளம் வருணிக்கப்பட்டுள்ளது. i சேரனைக் குறிக்கும் தொடர்கள் முத்தொள்ளாயிரத்தில் சேர மன்னன், கொல்லியர் கோன் கோதை, 18 சேரலர் கோக்கோதை, வானவன், 20 செங்கண் மாக்கோதை,23 முசிறியார் கோமான்,22 மாந்தைக் கோ,28 குடநாடன் 28 (a) வஞ்சிக் கோமான் 24, 16. புறத்திரட்டு; 1547. 17. 55 862. 18. 1467 י כ. 19. 1567 ,829 וג. 20. 5 * 1285. 21. 1 : 1388. 22. : 5 1279. 23. 1517 ג כ. 23 (a) .1564 תל. 24. 1564 תות.