பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/506

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

508

  • நாற்பெருந் தெய்வத்து நன்னகர் நிலைஇய உலகங் காக்கும் ஒன்றுபுரி கொள்கை' முதலிய தொடர்கள் திருமாலின் கொடியினையும் தொழிலினையும் உணர்த்துவனவாகும்.

திருக்குறளில் திருமால்

  • மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்

தாஅயது எல்லாம் ஒருங்கு' என்ற குறளும், * - தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணான் உலகு' ' " என்ற குறளும் திருமாலைப் பற்றிய குறிப்பினை துவல்வன வாம். சிலப்பதிகாரத்தில் திருமால் == சிலப்பதிகாரத்தில் மாங்காட்டு மறையோன் கோவலன்: கண்ணகி, கவுந்தி ஆகிய மூவரும் மதுரை போகின்ற வழியில் எதிர்ப்பட்டுத் தென்னவன் நாட்டுத் தீது தீர் நிலைமை யினைச் சிறப்பித்துவிட்டு, திருவரங்கத்தில் கிடந்த கோல மாகக் கிடக்கும் திருமாலினைப் பின்வருமாறு குறிப்பிடு கின்றான் :

  • நீல மேகம் நெடும்பொற் குன்றத்துப்

பால்விரிங் தகலாது படிந்தது போல ஆயிரம் விரித்தெழு தலையுடை யருந்திறற் பாயற் பள்ளிப் பலர்தொழு தேத்த விரிதிரைக் காவிரி வியன்பெருங் துருத்தித் திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும்.' _ 14. திருமுருகாற்றுப்படை : 160-161. 15. திருக்குறள் , மடியின்மை : 1.0. 16. 5 ל புணர்ச்சி மகிழ்தல் : 3. 17. சிலப்பதிகாரம்; காடுகாண் காதை : 35-40.