பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/510

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

512 வர் எனவும் தாம் பிறந்த குலம், நாடு, நகர்களைக் கூறுவர். மேலும் இவர் தம் பாடல்களில் - கூடலர்கோன் கொடைக்குலசே கரன். என்றும்,

  • கொல்லி காவலன் கூடல் நாயகன் கோழிக் கோன்குல சேகரன் 27 என்றும்,

' கொல்லி நகர்க்கிறை கூடற் கோமான். 48 என்றும், ' கூரார்ந்த வேல்வலவன் கோழியர்கோன். :9 என்றும், ' கொல்லியலும் படைத்தானைக் கொற்ற வொள்வாட் கோழியர்கோன் குடைக்குலசே கரன்' 9 என்றும் தம்மைத் தம் பாசுரங்களிற் கூறிக்கொள்வதால் சோழ, பாண்டிய நாடுகளுக்கும் இவர் ஒரு காலத்தில் இறையாயிருந்திருத்தல் கூடும் என ஊகிக்கலாம். சிலர் இவர் பாண்டிய வேந்தராகப் பிறந்தார் என்றும், சேரநாட்டில் மன்னர் கால்வழி அற்றுப்போக, மருமக்கட் தாய வழக்குப்படி இவர் சேரவேந்தராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார் என்றும், சேரநாட்டில் இவர் பாண்டியகுலசேகரப் 25. கொல்லிநகர்க் கிறை. . - -பெருமாள் திருமொழி, 6: 10

  • கொல்லி காவலன். , , , ; 9: 10 26. பெருமான் திருமொழி: ,, 1: 1. 27. H. :) 2: 10. 28. • 6: 10. 29. 3 * 9: 11.

30. • 10: 11.