பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/513

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

515

  • கம்பமத யானைக் கழுத்தகத்தின் மேலிருந்தே

இன்பமருஞ் செல்வமு மிவ்வரசும் யான் வேண்டேன். 37

  • வாணாளு மாமதிபோல் வெண்குடைக்கீழ்

மன்னவர்தஞ் கோனாகி வீற்றிருந்து கொண்டாடுஞ் செல்வறியேன். 39 :* மெய்யில் வாழ்க்கையை மெய்யெனக் கொள்ளுமிவ் வையந் தன்னொடுங் கூடுவ தில்லையான் : என்ற அடிகள் இவர் துறவு நெஞ்சத்தை இனிதே காட்டு வனவாம். மேலும் இவர், ...அணியரங்கன் திருமுற்றத் தடியார் தங்கள் இன்பமிகு பெருங்குழுவு கண்டியானு மிசைந்துடனே யென்று கொலோ விருக்கு Ibn (36mm **** என்று திருவரங்கக் கோயிலைச் சூழ்ந்து விளங்கும் பரம பாகவதர் கூட்டத்தில் தாம் இடம் பெறுநாளே இன்பநாள் என்றும் கூறியுள்ளமையானும் இவர் இடையே அரசாட்சி யைத் துறந்து அடியார் குழுவில் அங்கங்கொண்டு ஆரா அன்பால் பாமாலை புனைந்து திருமாலுக்குச் சார்த்தினார் எனக் கொள்ளலாம். மேலும், இவருடைய இரண்டாந் திருமொழி தேட்ட ருந்திறல்" எனத் தொடங்குகின்றது. முதற் குலோத்துங்க சோழனது (1070-1112) ஆட்சியின் 15 ஆம் ஆண்டில் அமைந்த கல்வெட்டொன்றில், 37. திரு. மு. இராகவையங்கார் : ஆழ்வார்கள் கால நிலை : ப. 164. - 38. பெருமாள் திருமொழி; 4: 7. 39. பெருமாள் திருமொழி; 3; 1. 40. 2 3 ; 1: 10.