பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/565

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

568 கொல்லி காவலன் மாலடி முடிமேற் கோல மாங்குல சேகரன் சொன்ன நல்லி சைத் தமிழ் மாலைவல் லார்கள் கண்ணு வாரொல்லை. நாரண னுலகே. . எட்டாந் திருமொழி கன்னிகன்மா மதில்புடை சூழ் கணபுரத்தென் காகுத்தன் தன்னடி மேல் தாலேலோ என்றுரைத்த தமிழ்மாலை கொன்னவிலும் வேல்வலவன் குடைக்குலசே கரன்சொன்ன பன்னிய நூல் பத்தும்வல்லார் பாங்காய பக்தர்களே.' ஒன்பதாந் திருமொழி ஏராந்த கடுநெடுமா லிராமனாய் வனம்புக்க வதனுக் காற்றாத் தாராந்த தடவரைத்தோள் தயரதன்றான் புலம்பியவப் புலம்பல் தன்னைக் கூரார்ந்த வேல்வலவன் கோழியர்கோன் குடைக்குலசே கரன்சொற் செய்த சீரார்ந்த தமிழ்மாலை யிவைவல்லார் தீநெறிக்கண் செல்லார் தாமே. 8 பத்தாந் திருமொழி " தில்லைநகர்த் திருச்சித்ர கூடங் தன்னுள் திறல்விளங்கு மாருதியோ டமர்ந்தான் றன்னை எல்லையில் சீர்த் தயரதன்றன் மகனாய்த் தோன்றிற் றது முதலாத் தன்னுலகம் புக்க தீறாக் 56. பெருமாள் திருமொழி: 7 : 1.1. 57. 8 : 11. 58. “. 9 : 11. r (;