பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/566

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

569 கொல்லியலும் படைத்தானைக் கொற்ற வொள்வாட் கோழியர்கோன் குடைக்குலசேகரன் சொற் செய்த நல்லியலின் றமிழ்மாலை பத்தும் வல்லார் கலந்தி ,கழ்நா ரணனடிக்கீழ் கண்ணுவாரேர்' 11. குலசேகரரைப் பற்றிய குறிப்புகள் ஆசிரியர் தம்மைப் பற்றியே இறுதிப்பாடலில் கூறிக் கொள்கிறார். அதன்வழி ஆசிரியரைப் பற்றிய குறிப்பு களை நாம் அறிகிறோம். மேலும் தம் திருமொழியைக் கற்று வல்லவர்கள் தீதில் நன்னெறி சேர்வர் என்று ஆழ்வார் உறுதியாக எண்ணுகின்றார். அதனைக் காண்போம். . (1) குடை விளங்கு விறற்றானைக் கொற்ற l வொள்வாட்' கூடலர்கோன் கொடைக் குலசேகரன் (2) கொல்லி காவலன் கூடல் நாயகன் கோழிக் கோன்குல சேகரன் ! (3) கொங்கர் கோன்குல சேகரன் 82 (4) கொன்னவிலுங் கூர்வேற் குலசேகரன்சே (5) கொற்றவேற் றானைக் குலசே கரன்' (6) கொல்லி நகர்க்கிறை கூடற் கோமான் குலசே கரன்' 59. பெருமாள் திருமொழி: 10 : 11. 60. 5 3 : 11 : 1 כ 61. 3 : 10 : 2 כ כ. 62. . 3 : 9 : 3. 63. 5 × 4 : 11 : 3 64. - 5 : 10 : 3 - - 3. o 65. , , 6 : 10 : o