பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/567

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

570 7) கொல்லி காவலன் மாலடி முடிமேற். கோல மாங்குல சேகரன் ே (8) கொன்னவிலும் வேல்வலவன் குடைக்குலசே கரன்' (9) கூரார்ந்த வேல்வலவன் கோழியர்கோன் குடைக் குலசே கரன் (10) கொல்லியலும் படைத்தானைக் கொற்ற வொள்வாட் கோழியற்கோன் குடைக்குலசே கரன் ?? இப் பகுதி கொண்ட குலசேகரர் வெண் கொற்றக் குடையினையும் ஆற்றல் பொருந்திய சேனையினையும், வெற்றி நிறைந்த ஒளிவிடும் வாளினையும் உடையவரா யிருந்தார் என்பது விளங்கும். --- | மேலும் கூடலர்கோன்- அதாவது மதுரைக்கு வேந்தர் என்று மூன்று பாடல்களில்70 குறிப்பிடப் பெறுகிறார். அடுத்து, கோழியாகிய உறையூர்க்கு இறையாக-அரசராச மூன்று பாடல்களில் கூறிக் கொள்கிறார். கொல்லி காவலனாக மூன்று பாடல்களில் 2 கூறிக் கொள்கிறார். கொங்கர் நாட்டுக்கு அரசர் என்று தம்மை ஒரு பாடலில் 78 கூறிக் கொள்கிறார். ஆக, குலசேகரர் சேர, சோழ, பாண்டிய, கொங்கு நாடுகளுக்கும் அரசர் என்று தம்மைக் கூறிக் கொள்ளக் காணலாம். 66. பெருமாள் திருமொழி ; 7 : 1.1 : 3. 67. 3 : 1 1 : 8 ג כ. 68. , , 9 : 11 : 3. 69. * † 10 : 11 : 3. 70. 5, 2 11, 21, 61. 71. 5 * 21, 94, 105. 72. . 21, 61, 72. 73. * > 30.