பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/568

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57.1 மேலும் தம்மைக் கொடையில் மேம்பட்டவராக ஒரு பாடலில் 14 குறிப்பிட்டுள்ளார். தம் வெண்கொற்றக் குடையின் சிறப்பினை நான்கு பாடல்களில் குறிப்பிட்டுள் ளார். தம் அடல் பொருந்திய சேனையை மூன்று பாடல் களில்"6 சிறப்பாகக் கூறியுள்ளார். தம்முடைய ஒளிவிடும் வேற் படையினை மூன்று பாடல்களில் சிறப்பாகக் கிளத்தியுள்ளார். தம் வாட் படையினை இரண்டு பாடல் களில் குறிப்பிட்டுள்ளார். 111 தமிழின் உயர்வு தமிழை நடைமானச் சிறப்பித்துக் குலசேகரர் தம் திருமொழியிற் கூறியிருக்கக் காணலாம். முதல் திருமொழியில் திருவரங்கத்து அம்மானைக் குறிப்பிடும்பொழுது அம் தமிழ் இன்பப் பாவினை' என்று குறிப்பிட்டுள்ளார். தம் ւու-»», நடை விளங்கு தமிழ்மாலை (11) சொல்லின் இன்றமிழ் மாலை (21) நூற்றமிழ் (41) நற்றமிழ் (51) இன்றமிழ் (61) நல்லி சைத்தமிழ் மாலை (72) சீரார்ந்த தமிழ்மாலை (94) நல்லியலின் தமிழ் மாலை (105) 74. பெருமாள் திருமொழி; 11. 75. 105 ,94 83 ,11 ג לג. 76. 105 ,51 ,11 ג ג. 77. :94 ,83 ,41 ל. 78. 5 * 11, 105. 79. பாடல்: 4.