பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/569

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

572 இப்பகுதியால் குலசேகராழ்வார் தமிழ் மொழியினி படத்துக் கொண்டிருந்த அளவிடற்கரிய அன்பும் மதிப்பும் .புலனாகக் காணலாம். அகத்தியரை வேண்டமிழ் மா முனி என்று குறிப்பிட்டுள்ளார். IV. நகர் வருணனை குலசேகரர் தம் ப ா ட ல் க ளி ல் திருவரங்கம், திருவேங்கடம், தி ருவித்துவக்கோடு, திருக்கண்ணபுரம், திருச்சித்ரகூடம், அயோத்தி முதலிய நகரங்களை வருணித் துள்ளார். அவற்றை முறையே காண்போம். (1) திருவரங்கம் திருவரங்கப் பெருநகர் (1) கடியரங்கம் (2) அணியரங்கம் (3) பற்றற்றார்கள் பயிலரங்கம் (4) மணிமாட மாளிகைகள் மல்கு செல்வ மதிலரங்கம் (5) களிமலர்சேர் பொழிலரங்கம் (6) அணியரங்கம் (7) சேலார்ந்த நெடுங்கழனி சோலை சூழ்ந்த திருவரங்கம் (8) சீரார்ந்த முழவோசை பரவை காட்டும் திருவரங்கம் (9) அன்பொடு தென் றிசைநோக்கிப் பள்ளி கொள்ளும் அணியரங்கம் ( 10) (2) திருவேங்கடம் தேனார்பூஞ் சோலைத் திருவேங்கடம் (32) பண்பகரும் வண்டினங்கள் பண்பாடும் -ಕ್ಕಿ, • 80. பெருமாள் திருமொழி; 99.