பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/570

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

573 எழில்வேங் கடம் (35) தென்னவென வண்டி னங்கள் பண்பாடும் வேங்கடம். s H - * - (36) தேனார்பூஞ் சோலைத் திருவேங் கடம் (37) வெறியார் தண் சோலைத் திருவேங் கடம் (38) மண்ணியதண் சாரல் வடவேங்கடம் (41) (3) திருவித்துவக்கோடு விரை குழுவு மலர்ப்பொழில் சூழ் வித்துவக்கோடு விண்டோய் மதில் புடைசூழ் வித்துவக்கோடு (4.3) மீன்நோக்கும் நீள்வயல் சூழ் வித்துவக்கோடு (44). (4) திருக்கண்ணபுரம் கன்னிநன்மா மதில் புடைசூழ் கணபுரம் (73) கண்டவர்தம் மனம் வழங்குங் கணபுரம் (74) கங்கையினும் தீர்த்தமலி கணபுரம் (75) காமரங்கள் இசைபாடும் கணபுரம் (76) கற்றவர்கள் தாம்வாழுங் கணபுரம் (78) காலின்மணி கரையலைக்கும் கணபுரம் (79 கலைவலவர் தாம்வாழும் கணபுரம் (80) களைகழுநீர் மருங்கலரும் கணபுரம் (81) காவிரிநன் னதிபாயும் கணபுரம் (82) கன்னிநன்மா மதில் புடைசூழ் கணபுரம் (83) (5) திருச்சித்ரகூடம் செந்தளிர்வாய் மலர்நகை சேர் செழுந்தண் சோலைத். தில்லைநகர்த் திருச்சித்ர கூடம் (96) தெவ்வரஞ்சு நெடும் புரிசை யுயர்ந்த பாங்கர்த் i. தில்லைநகர்த் திருச்சித்ர கூடம் (97)