பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/571

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

574 மற்றும் தென்னிலங்கை, அயோத்தி, ஆலிநகர் முதலிய நகர்களும் குறிக்கப்பட்டுள்ளன. அயோத்தி, அங்கணெடு மதில்புடை சூழ் அயோத் தி' எனப்பட்டுள்ளது. (6) மலைநாட்டுச் சொல் வழக்குகள் (1) அச்சன் - தந்தை (20) (2) பிற்றைநாள் - மறுநாள் (57) v. இசைக் குறிப்பு பண்பகரும் வண்டினங்கள் பண்பாடும் (34) தென்னவென வண்டினங்கள் பண்பாடும் (36) காமரங்கள் இசைபாடும் கணபுரம் (76) பல பண்களைப் பாடும் வண்டுக் கூட்டங்கள் என்பது.

  • தென்ன என என்பது ஆளத்தி முறையாகும். காமரம்' என்பது சீகாமரம் என்னும் பண்ணைக் குறிக்கும். மேலும் தாலேலோ" எனத் திருக்கண்ணபுரத்து (எட்டா ந் திருமொழி) இராக வனைத் தாலாட்டுப் பாடலில் பாடி யுள்ள பாடல்கள் நீலாம்பரி இராகத்தில் பாட வேண்டிய முறையில் அமைந்துள்ளன.

V1. திருமால் கூறப்படும் முறை கருமணி (1) கோமளம் (1) மாயோன் (2) அம்மான் (3) 81. 73. 82. 78, 95. 83. 79.