பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/575

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

\578 அயோத்திமன் (79) சீராமா (78, 79) காகுத்தன் 186) கரியகோ (86) அணி நகரத் துலகனைத்தும் விளக்குஞ் சோதி (95) வெங்கதிரோன் குலத்துக்கோர் விளக்கு (95) விண்முழுதும் உயக் கொண்ட வீரன் (95) செங்கனெடுங் கருமுகில் (95) எங்கள் தனி முதல்வன் (95) எம்பெருமான் (95) மைந்தன் (95) அம்மான் (96) வேல்வேந்தர் பகைதடிந்த வீரன் (97) இராமன் (97 ) அம்மான் (100) இராமன் (100) திருமகளோ டினிதமர்ந்த செல்வன் (101) IV. திருமால் வருணனை ஆதிசேடன் என்னும் அரவரசன் மீது படுத்துக் கண் ணுறங்கும் கடல் நிறங் கொண்டவனும் தாமரை போன்ற கண்களையுடையவனும், ஒளி நிறைந்த சந்திரன் போன்ற முகத்தினையுடையவனுமாகிய அரங்கன் என்று முதல் திருமொழியில் குறிக்கப் பெற்றுள்ளது. ................ ..................உரக மேறி கண்வளருங் கடல்வண்ணர் கமலக் கண்ணும் ஒளிசேர் திருமுகமும்'........................ F. F. 84. பெருமாள் திருமொழி; 1 : 6 : 3-4.