பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/577

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

580

  • தேட்டருந்திறல் தேனினைத்தன்

அரங்க னைத்திரு மாதுவாழ் வாட்ட மில்வன மாலை மார்பனை 7 முதலும் முடிவு மற்றவனும் எங்கும் நிறைந்தவனும், அற்புதமானவனும், வானவர்தம் தலைவனுமாகிய அரங்கன் என்கிறார் ஆழ்வார். , * ஆதி யங் த மனந்த மற்புத மான வானவர் தம்பிரான். 8 மேகங்களின் திரளையொத்த திருமேனியையும் அழகிய ஒளியினையும் முத்துகள் போல் வெளுத்த புன்சிரிப்பை யுடைய சிவந்த திருப்பவளத்தையும் முத்துமாலை தாங்கிய மார்பினையுடையவனுமாகிய அரங்கன் என்று பாடுகிறார் ஆழ்வார்: = காரி னம்புரை மேனி நற்கதிர் முத்த வெண்ணகைச் செய்யவாய் ஆர மார்பன் அரங்கன். * அலையெறியும் திருப்பாற்கடலில் பள்ளி கொள் பவனும் தேனுக்காக வண்டுகள் குடையும் திருத்துழாய் மாலையை அணிந்தவனும், மலைபோலும் பெருமை தங்கிய திருமார்பையுடையவனும், செந்தாமரை மலர் போன்ற கண்களை யுடையவனுமான அரங்கநாதப் பெருமான் என்கிறார் ஆழ்வார்: மாலை யுற்ற கடற்கி டங்தவன் வண்டு கிண்டு நறுந்துழாய் மாலை யுற்ற வரைப் பெருந்திரு மார்பன். 90 87. பெருமாள் திருமொழி; 88. பெருமாள் திருமொழி; 2 : 1 2 : 6 89. பெருமாள் திருமொழி; 2 : 7 : 90. பெருமாள் திருமொழி; 2 : 8 :