பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/587

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

590 மடிந்த சடாயுவைப் பரமபதத்திற் செலுத்தி காட்டில் சுக்கிரீவனோடு நட்புக் கொண்டு அவன் பொருட்டு அவன் தமையன் வாலியைக் கொன்று, பின் இலங்கை நகர்க்குத் தலைவனான இராவணனின் செருக்கு அறும்படி அனுமனைக் கொண்டு அந்நகரை எரிப்பித்ததுமான செயல்களை, -

தனமருவு வைதேகி பிரிய லுற்றுத்

தளர்வெய்திச் சடாயுவைவை குந்தத் தேற்றி வனமருவு கவியரசன் காதல் கொண்டு - வாலியைக்கொன் றிலங்கை நக ரரக்கர் கோமான் சினமடங்க மாருதியா ற் சுடுவித்தான்' என்ற அடிகளிற் காணலாம். - முழங்கும் கடலை அம்பால் கலக்கி எய்து, அதில் அணைகட்டி, அந்த அணைவழியாக அக்கரை சேர்ந்து, நீண்ட வேற்படையையுடைய இ ரா க் க த ர் க ளு ம் இலங்கையர் கோனாகிய இராவணனும் ஆகிய அனைவரின் இனிய உயிர்களைக் கவர்ந்து கொன்று, அவ் இராவணனது தம்பியான விபீடணனுக்கு அரசை வழங்கித் திருமகளோடு இனிதுறையும் செல்வன் என்று இராமன் போற்றப் பெறுகின்றான். - : - குரைகடலை யடலம்பால் மறுகவெய்து குலைகட்டி மறுகரையை யதனாலேறி எரிநெடுவே லரக்கரொடு மிலங்கை வேந்தன் இன்னுயிர் கொண் டவன்தம்பிக் கரசு மீந்து திருமகளோ டினிதமர்ந்த செல்வன்.'" அயோத்தி நகருக்கு வனவாசம் முடித்து மீண்டுவந்து அரசாட்சியை அடைந்து, இராவணனைக் குறித்த பழைய கதையை யெல்லாம் அகத்திய மாமுனிவன் சொல்லக் في " . . ) 18. பெருமாள் திருமொழி:10:13, 119. பெருமாள் திருமொழி; 10 : 7 : 1-3.