பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/592

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

595

  • குன்றி னாற்குடை கவித்ததுங் கோலக்

குரவை கோத்த துங்குட மாட்டும் கன்றி னால்விள வெறிந்ததுங் காலாற் காளி யதன்லை மிதித்ததும். 189 வஞ்சனை பொருந்திய பூதனையின் பேய்முலையில் வாய் மடுத்து, அவள் குருதி கொட்ட நரம்புகள் கருகி உதிரச் செய்ததும், கஞ்சனை வதம் செய்ததும், வஞ்ச மேவிய நெஞ்சுடைப் பேய்ச்சி வறண்டு நார்நரம் பெழக்கரிங் துக்க நஞ்ச மார்தரு சுழிமுலை அந்தோ சுவைத்து யேருள் செய்து வளர்ந்தாய் கஞ்சன் நாள் கவர் கருமுகில் எந்தாய். இவையே கிருட்டினாவதாரக் கதை நிகழ்ச்சிகளாக நாம் பெருமாள் திருமொழி கொண்டு அறிவனவாகும். X. உவமைகள் உவமையும் பொருளும் ஒத்தல் வேண்டும் என்றும்,

  • வினைபயன் மெய்யுரு என்ற நான்கே

வகைபெற வந்த உவமத் தோற்றம்,' என்றும்,

உயர்ந்ததன் மேற்றே உள்ளுங் காலை' என்றும் தொல்காப்பியனார் உவமை பற்றிக் குறிப்பிடுவர். இவ் இலக்கணங்கள் குலசேகரர் திருமொழிகளிற் பொருந்தி யிருக்கக் காணலாம்.

130. பெருமாள் திருமொழி 7 : 9 : 1.2. 13 1. பெருமாள் திருமொழி; 7 : 10 : 1.3. 132. தொல்காப்பியம்; உவமவியல் : 8. 133. தொல்காப்பியம்; உவமவியல் : 1. 134. தொல்காப்பியம்; உவமவியல் : 3.