பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/599

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

603

    • . . . . . . . . . திரு மாது வாழ் வாட்ட மில்வன மாலை மார்பனை

வாழ்த்தி மால்கொள் சிங் தையராய் ஆட்ட மேவி யலர்ந்த ழைத்தயர் வெய்து மெய்யடி யார்கள்தம் ஈட்டங் கண்டிடக் கூடு மேலது காணுங் கண்பய னாவதே.'" 'திருமாலின் திருச் சரிதங்களையே நினைந்து ஆடிப் பாடி அரங்கனே என்று அழைக்கின்ற தொண்டர்களின் திருவடித் துாள்களிலே நான் ஆடப் பெற்றால் கங்கை நீரிலே குடைந்து நீராட வேண்டுமென்கிற ஆசையானது னதற்கு?' என்கிறார் ஆழ்வார். “ . . . . . . . . . . . . இவையே நினைந்து ஆடிப் பாடி யரங்க வோவென் றழைக்குங் தொண்ட ரடிப்பொடி ஆட நாம்பெறிற் கங்கை நீர்குடைங் தாடும் வேட்கையென் னாவதே. . :திருமாலின் திருவிளையாடல்களைச் சொல்லிப் பாடிக் காவிரியாறு நீர் சுரப்பது போல் கண்களில் ஆனந்தக் கண்ணிர் சொரிய நம் பெருமான் பள்ளி கொண்டிருக்கும் திருச்சந்நிதி முற்றத்தைச் சேறாக்குகிற அடியவர்களின் திருவடிகளால் துகையுண்ட அழகிய சேற்றை என்னுடைய நெற்றிக்குப் பொட்டாக இட்டுக் கொள்வேன்' என்கிறார் குலசேகரர்: “ . . . . . . சொல்லிப் பாடிவண் பொன்னிப்பே ராறு போல்வருங் கண்ண நீர்கொண் டரங்கன் கோயிற் றிருமுற்றம் சேறு செய்தொண்டர் சேவடிச் செழுஞ் சேறென் சென்னிக் கணிவனே. : 160. பெருமாள் திரு மொழி; 2 : 1. 161. பெருமாள் திருமொழி; 2 : 2 : 2. + 2 4. 162. பெருமாள் திருமொழி; 2 : 3 : 2.4.