பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/608

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

612 இலக்கியங்களில் காணலாம். ஒரு சிலவற்றை ஈண்டுக் காணலாம். (1) நெய்கனிங் திருளிய கதுப்பின், கதுப்பென (2) (3) (4) மணிவயிற் கலாபம் பரப்பிப் பலவுடன் மயில், மயிற் குனிக்குஞ் சாயல் சாஅய் உயங்குநாய் நாவின் நல்லெழில் அசைஇ, வயங்கிழை யுலறிய வடியினடி தொடர்ந்து ஈர்ந்து நிலங்தோயு மிரும்பிடித் தடக்கையின் சேர்ந்துடன் செறிந்த குறங்கின் குறங்கென மால்வரை ஒழுகிய வாழை, வாழைப் பூவெனப் பொலிந்த வோதி, ஒதி நளிச்சினை வேங்கை நாண்மலர் நச்சி, களிச்சுரும் பரற்றுஞ் சுணங்கின், சுணங்குபிதிர்ந்தி யாணர்க் கோங்கின் அவிர்முகை எள்ளிப் பூணத் தொடுங்கிய வெம்முலை முலையென வண்கோட் பெண்ணை வளர்த்த நுங்கின் இன்சே றிகுதரு மெயிற்றி னெயிறென 4 குன்றகத் ததுவே குறுமிளைச் சீரூர் சீருராளே நாறு மயிர்க் கொடிச்சி கொடிச்சி கையகத் ததுவே பிறர் ஐங்குறு நூறு; தொண்டிப்பத்து" நீ மாண்டனை பலவே இறும் பூதால் பெரிதே (3-4-8) இறும் பூதால் பெரிதே ஒருப கின்னே ஒருப நின்னே, நீ ஓம்பல் மாறே (5-6) புரைசால் மைந்தரு ஓம்பல் மாறே, வீயாயாணர் கின் வயினானே, வீயாயாணர் நின்வயினானே வாழ்க நின் வளனே: (7-8) வாழ்க கின் வளனே; இவ்வுல சிறுபாணாற்றுப்பட்ை : 14.28. நற்றிணை : 95. பாட்டு : 118.