பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/609

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

613 கத்தோர்க்கே உலகத்தோரே; பிறர்க்கென வாழ்தி நீ ஆகன்மாறே; (9-10) பிறர்க்கென வாழ்த்தி நீ ஆகன்மாறே.நின் போர்நிழல் புகன்றே, போர் நிழல் புகன்றே, போர் நிழல் புகன்ற நல்குவன் பலவே." (5) மண்டினிந்த கிலனும் நிலனேந்திய விசும்பும் விசும்புதைவரு வளியும் வளித்தலைஇய தீயும் தீ முரணிய நீருமென் றாங்கு ஐம்பெரும் பூதத்தியற்கைபோல." (6) சிலப்பதிகாரம் கானல்வரி 2, 3, 4, 9, 10, 11, 12, 13, 20, 21, 22, 23, 25, 26, 27, 34, 36, 43, 44, 45, 46, 48 ஆம் பாடல்கள் : சங்க காலம் தொடங்கிச் சமய காலம் வரை காணப் பெறும் மேற்குறிப்பிடப்பெற்ற நூல்களில் அந்தாதித் தொடையின் சாயல் துலங்கக் காணலாம். இப்பாடல்கள் மக்கள் மனத்தைப் பெரிதும் கவரத் தொடங்கிய பின் அந்தாதித் தொடையமைந்த நூல்கள் தமிழில் தோன்ற லாயின. காலத்தால் முற்பட்ட அந்தாதி நூல் காரைக் காலம்மையார் பாடிய அற்புதத் திருவந்தாதி, சேரமான் பெருமாள் நாயனார் இயற்றிய பொன்வண்ணத் தந்தாதி யாகும். இந்நூல் வெண்பா யாப்பில் அமைந்துள்ளது. பின்னர்ப் பாவினங்கள் பெருகி வளர்ந்த காலத்தில் 7. பதிற்றுப்பத்து; நான்காம் பத்து 8. புறநானுாறு; 2 : 1.6. 9. சிலப்பதிகாரம்; கானல்வரி : 2, 3, 4, 9, 10, 11, 12, 13, 20, 21, 22, 23, 25, 26, 27, 34, 36, 43, 44, 45, 46, 48ஆம் பாடல்கள்.