பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/626

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

631 ஒடுக்குமின் துக்கம் துடைமின்: இங்குக் கூறியவைகளே வழியாகக் கொண்டு, துறக்கம் அடைந்து, வானோர்க்கு நல்விருந்தாக அமைந்து வாழுமின்.' ' கூறுமி னிசனைச் செய்மின் குற் தேறுமின் சித்தம் தெளிமின் சிவனைச் செறுமின் செற்றம் மாறுமின் வேட்கை யறுமி னவல மிவைநெறியா ஏறுமின் வாணித் திருமின் விருந்தா விமையவர்க்கே. '49 இதனோடு நக்ரேர் பெருமான் திருமுருகாற்றுப் படையில் கூறியுள்ள பேய் மகளின் தோற்றம் ஒப்பிட்டுக் காணற்பாலது. ' உலறிய கதுப் பிற் பிறழ்பற் பேழ்வாய்ச் சுழல்விழிப் பசங்கட் சூர்த்த நோக்கிற் கழல்கட் கூகையொடு கடும்பாம்பு தூங்கப் பெருமுலை யலைக்கும் காதிற் பினர்மோட் டுருகெழு செலவி னஞ்சுவரு பேய்மகள் குருதி யாடிய கூருகிர்க் கொடுவிரற் கண்டொட் டுண்ண கழிமுடைக் கருந்தலை யொண்டொடித் தடக்கையி னேந்தி வெருவர வென்றடு விறற்களம் பாடித்தோள் பெயரா கினந்தின் வாயள்.'" ஆசிரியர் கூறும்7 பேய் வருணனை சிறப்புற அமைந் துள்ளது. குழிந்த கண், கோணிய நடை, வளைந்த பல், பிளவு பட்ட Վ91ԼԳ-3 நீண்ட ت ته تلك( L-و புலியின் செவிபோலும் ஊன் 49. பொன்வண்ணத்தந்தாதி; 70. 50. திருமுருகாற்றுப்படை 47-56.