பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/635

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

640 இவ்வாறு தலைவி கூறும் கருத்துகளை உள்ளடக்கிய பாடல் உய்யும் நெறி உணர்த்தி நிற்கிறது: வேண்டிய நாள்களிற் பாதியுங் கங்குல் மிகவவற்றுள் ஈண்டிய வெந்நோய் முதலது பிள்ளைமை மேலது.மூப் பாண்டின வச்சம் வெகுளி யவாவழுக் காறிங்ங்னே மாண்டன சேர்தும் வளர்புன் சடைமுக்கண் மாயனையே. !

பொன் LL) ILI LD IT ON T மேருமலையை அணுகிய காக்கையும் அப்பொழுதே பொன் வண்ணமாவது கண் கூடாகக் காணும் செயல் போன்றே சிவபிரானுக்கு அடிமைத் தொண்டரான வர் வீடு பேற்றினை உறுதியாகப் பெறுவர் என்பதனைச் சொல்லவும் வேண்டுமோ? எனக் கூறி நிற்கிறது பொன் வண்ணத் தந்தாதியின் இறுதிப் பாடல். ■

மாயணன் மாமணி கண்டன் வளர்சடை யாற்கடி மை * யாயின தொண்டர் துறக்கம் பெறுவது சொல்லுடைத்தே காய்சின வானை வளருங் கனக மலையருகே போயின காக்கையு மன்றே படைத்தது பொன்வண்ணமே. இப் பாடலோடு, வற்கென் றிருத்திகண் டாய்மன மென்னொடு சூளறு பொற்குன்றஞ் சேர்ந்ததொர் காக்கைபொன் னாமது வேபுகல் == 71. பொன்வண்ணத்தந்தாதி; 99. 72. 100 ג ת.