பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/637

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

642 பொறிப் புலன்களைப் போக்கறுத் துள்ளத்தை நெறிப்படுத்தும்?" என்றார். மாணிக்கவாசகர், மாறிகின்று என்னை மயக்கிடும் வஞ்சப் புலன் ஐந்தின் வழியடைத்து.' என்று புகன்றுள்ளார். இந்த முறையிலேயே சேரமான் பெருமாள் நாயனாரும், தீவினையேனை நின்றைவர் இராப்பகல் செத்தித்தின்ன மேவின வாழ்க்கை வெறுத்தேன் வெறுத்துவிட்டேன் வினையும் ஒவின துள்ளங் தெளிந்தது கள்ளங் கடிந்தடைங் தேன் பாவின செஞ்சடை முக்கணன் ஆரணன் பாதங்களே'79 என்று குறிப்பிட்டுள்ளார். உடல் எடுத்த பயன் உத்தமன் திருவடி சேர்தலே என்பதனை இந் நாயனார் பெரிதும் தம் பாடலில் வற்புறுத்தியுள்ளார். படிறா யினசொல்லி பாழ்உடலோம்பிப் பலகடைச் சென்று இடறா தொழிதும் எழு நெஞ்சமே எரியாடி எம்மான் கடறாயின நஞ்சும் உண்டபிரான் கழல் சேர்தல் கண்டாய் உடறானுள பயன் ஆவ சொன்னேன் இவ்வுல கினுற்றே.' I} ஈசனிடம் கொண்ட இணையற்ற அன்பு முக்கரண சுத்தியுடன் மு. க் க ட் பெருமானின் திருவடிக்கே ஆளாகும் நோக்கில் சேரமான் பெருமாள் சிறந்தொளிர்கின்றார். பின்காணும் அழகிய பாடல்வழி 77. திருநாவுக்கரசர் தேவாரம்; ஐந்தாம் திருமுறை; திருவேகம்பம் : 4. 78. திருவாசகம்; கோயில் திருப்பதிகம் : 1 79. பொன்வண்ணத்தந்தாதி, 18. 80. 13 ג פ.