பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/639

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

644

  • கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்

தாளை வணங்காத் தலை என்ற குறட் கருத்து, சொல்லா தனகொழு நாவல்ல சோதியுட் சோதிதன்பேர் செல்லாச் செவிமரங் தேறித் : தொழாதகை மண்டினிந்த கல்லா நினையா மனம் வணங் காத்தலை யும்பொறையா மல்லா வவயவங் தானு - மனிதர்க் கசேதனமே. என்ற பாடலில் பிரதிபலிக்கக் காணலாம்.

  • புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன்னடி என்மனத்தே

வழுவாதிருக்க வரந்தரல் வேண்டும் என்னும் திருநாவுக்கரசர் தேவாரத்தை அடியொற்றி,

  • புனக் கொன்றை யாணரு ளாற்புழு

வாகிப் பிறந்திடினும் எனக் கென்றும் வானவர் பொன்னுல கோடொக்க வெண்ணுவனே' , ' என்ற பாடல் அமைந்துள்ளது. ' உறைகின் றனரைவ ரொன்பது வாயிலோர் மூன்றுளதால் 99 என்ற பாடல் தொடர், 86. திருக்குறள், கடவுள் வாழ்த்து : 9. -- 87. பொன்வண்ணத்தந்தாதி, 42. - 88. திருநாவுக்கரசர் தேவாரம்; நான்காம் திருமுறை; திருப்பாதிரிப்புலியூர் : 8. 89. பொன்வண்ணத்தந்தாதி; 43. 90. 7 : . . 72. I -