பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/640

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

645

  • எண்ணுகேன் என்சொல்லி எண்ணு கேனோ

எம்பெருமான் திருவடியே எண்ணி னல்லால் கண்ணிலேன் மற்றோர் களை கண் இல்லேன் கழலடியே கைதொழுது காணின் அல்லால் ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய் ஒக்க அடைக்கும்போது உணர மாட்டேன் புண்ணியா உன்னடிக்கே போது கின்றேன் பூம்புகலூர் மேவிய புண்ணியனே ' என்ற திருநாவுக்கரசர் பாடலை நினைவூட்டுகின்றது. ' வலந்தான் கழலிடம் பாடகம் பாம்பு வலமிடமே கலந்தான் வலதீ றிடம்சாங் தெரிவலம் பந்திடமென் வலந்தார் வலமிட மாடகம் வேல்வல மாழியிடம் சலந்தாழ் சடைவலந் தண்ணங் குழலிடஞ் சங்கரற்கே.' என்ற பாடலோடு,

  • தோலுந் துகிலுங் குழையுஞ் சுருள்தோடும்

பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியும் சூலமுங் தொக்க வளையுமுடைத் தொன்மைக் கோலமே நோக்கிக் குளிர்ந்து தாய் கோத்தும்பி' என்ற திருவாசகப் பாடலை ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது ஒத்த கருத்துகள் பொலிந்திலங்குவதனைக் காணலாம். பாநயம் இறைவன் அருள் வடிவானவன். உண்டார் உயிரை உண்ணும் நஞ்சினையும் தான் உண்டு உயிர்கட்குபகாரம் செய்து நீலகண்டனாகத் துலங்குகின்றவன். இவ் வருன் நிறைந்த செயலைத் திருஞானசம்பந்தர், SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS - 91. திருநாவுக்கரசர் தேவாரம்; ஆறாம் திருமுறை; திருப்புகலூர் : 1. 92. பொன்வண்ணத்தந்தாதி; 65. 93. திருவாசகம்; திருக்கோத்தம்பி : 18.