பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/641

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

646

  • கனைத்தெழுந்த வெண்திரைசூழ் கடலிடை

நஞ்சு தன்னைத் தினைத்தனையாம் மிடற்றில் வைத்த திருந்தியதேவ' s என்றும், திருநாவுக்கரசர், நெய்யாடி நின்மலனே நீலகண்டா நிறைவுடையாய் மறைவல்லாய் நீதியானே' என்றும், சுந்தரர், - ஆலந்தான் உகந்தமுது செய்தானை ஆதியை அமரர் தொழுதேத்தும் சீலந்தான் பெரிதும் உடையானை' என்றும், மாணிக்கவாசகர், வார்ந்த நஞ்சயின்று வானோர்க்கு அமுதம் ஈவள்ளல் ஆர்ந்தகின் பாதம் நாயேற் கருளிடவேண்டும் போற்றி 97 என்றும் குறிப்பிட்டுப் பாடியுள்ளனர். == இவற்றிற் கொப்பவே .ே ச ர மா ன் பெருமான் நாயனாரும், ' அருளால் வருநஞ்சம் உண்டுகின் றாயை அமரர் குழாம் பொருளார் கவிசொல்ல யானும்புன் சொற்கள் புணர்க்க லுற்றேன் இருளா சறஎழில் மாமதி தோன்றவும் ஏன்ற தென்ன வெருளா கெதிர் சென்று மின்மினி காம்ை ಅ“ ಣಣ ೧.೨ ನೀಡಿಷ್ ಣಣ್ಣ.... என்று பாடியுள்ளார். 94. திருஞானசம்பந்தர் தேவாரம்; முதல் திருமுறை; திருநெடுங்களம் : 2. 95. திருநாவுக்கரசர் தேவாரம்; ஆறாம் திருமுறை; திருப்புகலூர் : 8. 96. சுந்தரர் தேவாரம்: ஏழாம் திருமுறை; திருவேகம்பம் : 1. 97. திருவாசகம்; திருச்சதகம் : 69. 98. பொன்வண்ணத்தந்தாதி; 25.