பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 இப்போது வழங்கப்படும் ஆறு ஆன் பொருநை' என்றும் அறிக்கப் பெறுகின்றன என்றும், சேரநாட்டுப் பெருநகரங் _ளின் நினைவாகவே காவிரிக்கரையிலும் கருவூரும் முசிறி யும் பெயர் பெற்றன என்றும் ஆராய்ச்சி அறிஞர் ஒளவை . துரைசாமிப்பிள்ளை அவர்கள் எழுதியுள்ளார். . பொறையர் குடியிற் பிறந்த கருவூரேறிய ஒள்வாட் பாப்பெருஞ்சேரல் இரும்பொறை சேர அரசு கட்டிலில் ாறினான். இவனை நெடுநுண் கேள்வி அந்துவன்' என்று பதிற்றுப்பத்தின் ஏழாம் பதிகம் குறிப்பிடுகின்றது. இவ் பவAதன் வேணாட்டில் வாழ்ந்த வேளிர் குலத் தலைவன். மருதந்தை என்பானின் மகள் பொறையன் தேவியினை மாந்து செல்வக் கடுங்கோ வாழியாதன் என்னும் மண்மகனைப் பெற்றான். செல்வக் கடுங்கோ வாழியாதன் இளமை முதலே அல்வியில் கருத்துான்றிச் சான்றோர் சூழலில் பெரிதும் கலந்துரையாடி மகிழ அவாக் கொண்டான். பகை கொண்டு பிறர் கூறும் புறஞ்சொற்களைப் பாராட்டாது பொறைக்குணம் போற்றி வாழ்ந்த இவன் சால்பு சான்றோ பால் செவ்விதின் பாராட்டப்பட்டது. மேலும் இவன் தான் பயந்த சிறுவர்களை முதியோர்க்குத் தொண்டு செய்யப் பணித்துத் தன் தொல் கடனை இறுத்தான் என்பது, இளந்துணைப் புதல்வரின் முதியர்ப் பேணித் தொல்கடன் இறுத்த வெல்போர் அண்ணல் ான்பதனால் அறியப்படுகின்றது. சேர நாட்டின் வடபகுதியில் வாழ்ந்த சதகன்ன வெந்தன் வடவாரிய வேந்தர் சிலரின் துணைகொண்டு 74. A. R. No. 355 of 1927-28. 75. பண்டைநாளைச் சேரமன்னன் வ ர ல ா று, L. 185-186. 76. பதிற்றுப்பத்து. 70:20.22.