பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/651

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

656 இளம் பருவத்தினருக்கு உரிய பாடப்புத்தகங்களாக இவ். வகைப் பிரபந்தங்கள் பண்டைக்காலத்துத் தமிழ்ப் பள்ளிக் கூடங்களில் பயிற்றப்பட்டன; அதனால் இவை தமிழறிவு பெற்றார்க்கும் பெற விரும்புவார்க்கும் ஒருங்கே இன்பந்: தருவன ஆகும்' என்று டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள் குறிப்பிடுவர்." - - பழம்பெருமை மிக்கது திருவாரூர். பூங்கோயில் எனப் படும் மூலட்டானம் திருவாரூர்த் திருக்கோயிலில் உளது. இருங்கனக மதிலாரூர் மூலட்டானத் தெழுந்தருளி யிருந்தானை என்று திருநாவுக்கரசர் பெருமான் பாடியுள்ளார். திருவிழாக் காலங்களில் ஆரூர்த் தியாகேசப்பெருமான் அடியவர்க்கு அருள் வழங்கும் காட்சியும், அடியவர் அகமும் முகமும் குளிர இறைக் காட்சியில் ஈடுபடும் மாட்சியும் சேந், தனாரால் செவ்வை புறக் கிளத்தப்பட்டுள்ளன. குழல் ஒலி யாழ்ஒலி கூத்தொலி ஏத்தொலி எங்கும் குழாம் பெருகி விழவொலி விண்ணள வும்.சென்று விம்மி மிகு திரு ஆரூர் ! என்று பாடியுள்ளார். தெய்வப்புலமைச் சேக்கிழார் தம் திருத்தொண்டர் புராணத்தின் திருநகரச் சிறப்பில் திருவாரூரைத் திறம்படப் புகழ்ந்துரைத்துள்ளார். -

  • சொன்ன நாட்டிடைத் தொன்மையின் மிக்கது

மன்னு மாமல ராள் வழி பட்டது o 9. வலிவல மும்மணிக்கோவை; முன்னுரை iv 10. திருநாவுக்கரசர் தேவாரம்; ஆறாம் திருமுறை: ... " திருஆரூர் அறநெறி : 1. 11. ஒன்பதாம் திருமுறை; திருப்பல்லாண்டு; கோயில் : . . . . . . . . .