பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/652

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

657 வன்னியாறு மதிபொதி செஞ்சடைச் சென்னி யார்திரு வாரூர் திருநகர் என்றும், o நிலம கட்கழ கார்திரு கணுதல் திலகம் ஒப்பது செம்பியர் வாழ்பதி மலர்ம கட்குவண் தாமரை போல் மலர்ந்து அலகில் சீர்த்திரு வாரூர் விளங்குமால் 18. என்றும் திருவாரூர்ப் பெருமையைச் செப்பியுள்ளார். திருவாரூர்ப் புராணம் இத்தலத்தின் பெருமையைப் பின்வருமாறு கூறும்: . . .

  • திருமகள் தவஞ்செய் செல்வத் திருவாரூர் பணிவ

- னென்னா ஒருவனே ழடிங் டங்து மீண்டிடின் ஒப்பில் காசி # விரிபுனற் கங்கை யாடி மீண்டவ னாவ னென்றால் இருடிகாள் ஆரூர் மேன்மை பிரமற்கு மியம்ப வற்றோ.' ' மண்ணினை யுண்டுமிழ்ந்த மாயனு மாமலர் மேல் அண்ணலு கண்ணரிய ஆதியை மாதினோடும் திண்ணிய மாமதில்சூழ் தென்திரு வாரூர்புக் கெண்ணிய கண்குளிர என்றுகொ லெய்துவதே என்று சுந்தரர் தேவாரம் குறிப்பிடுகின்றது. சப்தவிடங்கத் தலங்களுள் முதன்மையான தலம். 'அஞ்சணை வேலி ஆரூர் என்பது தேவாரம். ' தேங்காவி னுறுங் திருவாரூர்த் தொன்னகரிற் பூங்கோயி லுண்மகிழ்ந்து போகா திருந்தாரே என்பது அப்பர் தேவாரம். 12. திருவாரூர்த் திருநகரச் சிறப்பு: 1. 13. திருவாரூர்த் திருநகரச் சிறப்பு : 12. 14. திருவாரூர்ப் புராணம்; தலமகிமைச் சருக்கம்; 71. 15. சுந்தரர் தேவாரம், ஏழாம் திருமுறை: திருவாரூர் : 83 : 9 - 16. திருநாவுக்கரசர் தேவாரம்; நான்காம் திருமுறை: திருஆரூர் : 5. - - சே. செ. இ.42