பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/654

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

659 ஆசிரியப்பாவாகப் பத்துப் பாடல்கள் வந்துள்ளன. பதினாறு அடிகளில் வருவன 2 (7, 10). பதினேழு அடிகளில் வருவது 1 (28). பதினெட்டு அடிகளில் வருவன 6 (4, 13, 16, 19, 22, 25). இருபது அடிகளில் வருவது 1 (1). வெண்பாக்கள் பத்தும் கட்டளைக் கலித்துறை பத்தும் நான்கடியான் வருகின்றன. ஒவ்வோர் பாடலும் தோழி, தலைவி, செவிலி, தலைவன் ஆகியவருள் ஒருவர் கூற்றாக வரக் காணலாம். மொத்தம் இருக்கும் முப்பது பாடல் களுள் தோழியின் கூற்றாகப் பதினாறு பாடல்களும்; தலைவியின் கூற்றாக ஏழு பாடல்களும், செவிலியின் கூற்றாக ஐந்து பாடல்களும், தலைவன் கூற்றாக இரண்டு பாடல்களும் வந்துள்ளன. ஒவ்வொரு பாடலிலும் திருவாரூர் இறைவன் பற்றிய புகழ்மொழி இடம் பெற்றுள்ளது. முதற்கண் திருவாரூர்ச் சிவபிரான் பற்றிய குறிப்புகளைக் காண்போம்: சிவபெருமான் (1) ...“......... கங்கை - வருவிசை தவிர்த்த வார்சடைக் கடவுள் அரிவை பாகத் தண்ணல். (1) (2) .................. " " " - - - - - - வாய்ந்த கனமால் விடையுடையோன். (3) கண்ணார் நுதலெங்தை (4) அலகி லாற்ற லருச்சுனற் கஞ்ஞான் றுலவா நல்வர மருளிய வுத்தமன் (5) .............................. μιωπω

அண்டத்துக் கப்பாலா னந்திங்கட் கண்ணியான் (6) ............... ............... Ειάτσστό சாரு மிடற்றண்ணல் ---