பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/657

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

662 (29) ஆயினவன் பாரே யழிப்ப ரனலாடி

... " " . o « - ' ' an ° . . ' • ' • : -' : " . . م) د ننه o . i \ போயினவன் பாரோம்பும் பேரருளான் தீயின்வன் கண்ணாளன் . . . . (30) தாழ்ந்து கிடந்த சடைமுடிச் சங்கரன். . இவ்வாறு இறைவனைப் - புகழுகின்ற போக்கிலே திருவாரூரினையும், சேரமான் பெருமாள் நாயனார் சிறப்பித்துள்ளார். பலவிடங்களில் இறைவனின் செயல்கள் உவமைகளாக எடுத்தாளப்பட்டுள்ளன. i உள்ளுறை பொருள் ஆசிரியரின் இயற்கை வருணனையைக் காண்போம். முதலாவது பாடலிலேயே கார்ப்பருவம் கவினுற வருணிக்கப்பட்டுள்ளது. . - சூல்கொண்ட கருமேகம் மலைமுகடு ஏறி மழைத் துளிகளைப் பொழிகின்றது. தலைவன் குறித்த கார்ப் பருவத்தையே தலைவி நினைந்து நிற்றலால் தலைவியும் அப்பருவ நிலையை அடைந்தனள். கார்ப்பருவக் காட்சி களும் தலைவி கொண்ட உடல் வண்ண வேறுபாடுகளும் ஒத்துவிளங்குகின்றன. - தலைவியின் காதிற் குழைகளாகிய மின்னு விளங்கவும், புருவமாகிய வானவில் தோன்றவும், செவ்வாய்ர்கிய இந்திரகோபம் ஊரவும், கைத்தலங்களாகிய காந்தள் மலரவும், பற்களென்னும் முல்லை அரும்பவும், குழலுத் தேமலுங் கொன்றைகளைத் தோற்றுவிக்கவும், மென் சாயல் இளமயிலின் தோற்றத்தினைத் தரவும், பெருமூச் செனும் ஊதைக் காற்று வீசவும், கண்ணிராகிய பெருமழை யைப் பொழிந்ததால் அக்கண்ணிர் பெருகி அக் கண்ணி லுள்ள அஞ்சனச் சேற்றில் அளைந்து, மணி பொன் வயிரம் அகில் சந்தனம் இவற்றை உரிஞ்சிக் கொங்கைகளாகிய LD 6O)6No) முகட்டிடையே இழிய, அதன் வழி தலைவியானவள் கார்ப்பருவத்தின் நிலைகளைத் தானும் புலப்படுத்தினன்