பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/677

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

682 இவ்வுவமையால் விழவறா நிலையினையுடையது திருவாரூர் என்பது பெற்றாம். விழவின் ஆரவாரம் தலைவி குறித்து எழுந்த அலருக்கு உவமமாயிற்று. (13) ........................ கலைக்கைச் சுடர்வண் ணனைத்தொழு வார்மனம் போன் றுள்ளு முருக வொருவர் திண் டேர்வங் துலாத்தருமே. ' (27) மானேந்திய கரத்தினையுடைய ஈசனைத் தொழும் அடியார் மனம் போல நம் உள்ளம் உருகும்படி ஒப்பற்ற நம் தலைவரது தேர் இங்கு வந்து உலவா நின்றது எனத் தலைவியிடம் தோழி கூறினாள். இவ்வுவமையால் ஈசனைத் தொழும் அடியார்தம் மனவுருக்கம் காட்டப் பெற்றது. சேரமான் பெருமாள் நாயனார் அவர்களின் நீங்கா இறையன்பும் இதன் வழிப் புலனாகின்றது. (14) கறைகம ழெண்ணெய்ச் சிறுநுண் டுள்ளி பொங்குபுன லுற்றது போலவென் அங்க மெல்லாங் தானா யினனே. (28) பொங்கும் நீரில் எண்ணெய்த் துளிகள் பட்டது. போல என் அங்கமெல்லாம் அவ் வி ரு ந் தி ன ேன தலைவனே).ஆயினன்' என்று தலைவி குறிப்பிட்டாள். மணச் சிறு சோறு வட்டித்துத் தன் தோழியர் குழாத் |டன் உண்ணும் அளவையில் தலைவன் சிறு சோறு வண்டி நின்றான். அப்போது தலைவி உற்ற நிலை மலே காட்டியதாகும். நீரிற்பட்ட எண்ணெய்த் துளிகள் அந்நீர் முழுதும் பரவி வறுபடுத்தல் போலத் தலைவனது காட்சியின் மாட்சி iன்னை முற்றிலும் வேறுபடுத்தியது என்று தலைவி iறிப்பிட்டாள்.