பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/689

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

694 தழகரிவை முப்பஃதோர் தெரிவை நாற்பா னாம்வயது பேரிளம்பெண் முதலா யுள்ளோர் தொழவுலாப் போந்த துலாத் தலைவன் பேர்க்குத் தொடையெதுகை யொன்றிலின்ப மடலாய்ச் சொல்லே! ? என்றும், இலக்கண விளக்கப் பாட்டியல், குழமகனை கலிவெண்பாக் கொண்டு விழைதொல் குடிமுதல் விளங்க வுரைத்தாங்கு இழைபுனை நல்லா ரிவர்மணி மறுகின் மற்றவன் பவனி வரவேழ் பருவ முற்றமா னார்தொழப் போந்த துலாவாம்: என்றும் கூற, பதினெட்டாம் நூற்றாண்டில் எழுந்த பிரபந்தத் திரட்டு, பேதைமுத லேழ்பருவப் பெண்கள் மயக்கமுற ஒதுமறு குற்றானொள் வேலானென்-றேதம் அறக்கலி வெண்பாவி னாக்க லுலாவாம் புறத்தசாங் கந்தாங்கிப் போற்று' என்றும், பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுந்த பிரபந்தத் தீபிகை மிக்கவிள மைப்பருவமாய் உற்றதலை மகனைப் பிறப்பும் பரம்பரை யுறுங்குல மினானென்பதாய் உயர்தலைமை யாம்மாதர் புடைசூழ வேபருவ முளபெண்கள் கண்டுதொழவே மத்தகய மீதுபரி சிவிகைமீ தும்பவனி வருவதலைவ னைத்துதித்து 17. சிதம்பரப் பாட்டியல்; மரபியல் : 37. 18. இலக்கண விளக்கப் பாட்டியல் : 97. 19. பிரபந்தத் திரட்டு.