பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/696

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

701 முதல் இருபத்தைந்து வரை அரிவைப் பருவம் என்றும், இருபத்தாறு முதல் முப்பத்தொன்றுவரை தெரிவைப் பருவம் என்றும், முப்பத்திரண்டு முதல் நாற்பது வரை பேரிளம் பெண் பருவம் என்றும் முன்னோர் கொண்டிருந்த கருத்துப் புலனாகின்றது. இதுகொண்டு பேதைப்பருவம் மூன்றாண்டு காலம் எனவும், பெதும்பைப் பருவம் நான்காண்டு காலம் எனவும், மங்கைப் பருவம் இரண் டாண்டு காலம் எனவும், மடந்தைப்பருவம் ஆறாண்டு. காலம் எனவும், அரிவைப் பருவம் ஆறாண்டுகாலம் எனவும், தெரிவைப் பருவம் ஆறாண்டு காலம் எனவும், பேரிளம் பெண் பருவம் ஒன்பதாண்டு காலம் எனவும் விளங்கு கின்றது. ஆயினும் பெண்டிர்க்குக் கூறப்படும் வயதும், கால எல்லையும் சிறிது மாறுபட்டும் சில நூல்களில் நுவலப் படுகின்றன. -- உலா இலக்கியங்களில் கூறப்படும் ஏழு பருவ மகளிரும் குல மகளிர் அல்லர், பொதுமகளிரே என்பர். ஊரொடு தோற்றமும் உரித்தென மொழிப' என்ற தொல்காப்பிய நூற்பாவிற்கு நச்சினார்க்கினியர் கொண்ட உரை பக்கு நின்ற காமம் ஊரில் பொதுமகளிரோடு கூடிவந்த விளக்கமும் பாடாண் திணைக்கு உரியது' என்பதாகும். மேலும் பெருங்கதை ஆசிரியர் கொங்குவேளிர் உதயணன் உலா 37. பகருங்கா லைந்தேழ் பதினொன்று பன்மூன் றகலாத பத்தொன்பா னையைக்-திகலாத முப்பத்தொன் lரிருபான் பேதைமுத லோர்க்குச் செப்புவ ராண்டெல்லைத் திறம்.' -வெண்பாப் பாட்டியல் : 26. 38. பேதை தனக்குப் பிராயமேழு பெதும்பைக் r - ... ' கொன்பது ஒதிய மங்கைக்குப் பன்னிரண்டாகு மொளிர் . . . . . . . . . . . மடந்தை மாதருக் கீரே ழரிவை பதினெண் மகிழ்-தெரிவைச் சாதிமூ வேழெனும் பேரிள நாலெட்டுத் z « - தையலார்க்கே.