பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/714

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

720 எனக் கூறும் பகுதியில் வந்த சொற்களையே மீட்டும் வரச் செய்து சொன்னயமும் ஒலி நயமும் தோன்றச் செய்கிறார்.

  • * * * * * * * * * * * * * * * * *- ...............மெல்லியலாள் - தன்னுருவம் பூங்கொன்றைத் தார்கொள்ளத்தான்

கொன்றைப் பொன்னுருவங் கொண்டு புலம்புற்றாள் என்ற பகுதியில் அவலத்தினும் நயந்தோற்றுதல் காண்க. அரிவைப் பருவத்தினளின் மெய்ப்பாடுகளாகக் காணும் பின்வரும் கண் ணிகள், - கூந்தல் அவிழ்க்கும் முடிக்குங் கலைதிருத்தும் சாந்தங் திமிரும் முலை ஆர்க்கும்-பூந்துகிலைச் சூழும் அவிழ்க்குங் தொழும் அழுஞ்-சோர்துயருற் றாழும் அழுந்தும் அயாவுயிர்க்கும்-சூழொளிய அங்கை வளைதொழுது காத்தாள் கலைகாவாள் கங்கை இவளும் கலந்தோற்றாள் ஆசிரியர் பிறர் தம் மனவியல்புகளை உள்ளபடியே படம்பிடித்துக் காட்டுதலில் வல்லவர் என்பதனை எடுத்து மொழியும். நூலின் முடிவும் சிறப்பான முறையில் அமைந்திருக்கக் 35 fT 6ðõTGM) ff. LD . s பண்ணாரும் இன்சொற் பணைப்பெருந்தோட் செந்துவர்வாய்ப். பெண்ணார வாரம் பெரிதன்றே - விண் ஓங்கி மஞ்சடையும் நீள்குடுமி வாள் நிலா வீற்றிருந்த செஞ்சடையான் போந்த தெரு. இசைச் செய்தி * ஆசிரியர் தாம் வாழ்ந்த காலத்திய இசை பற்றிய செய்திகளையும் ஒருவாறு கோடிட்டுக் காட்டியுள்ளார். வீணையில் சீகாமரப் பண்ணை எழுப்பும் மகளிரைக் குறிப் பிட்டுள்ளார். உலாவின்போது முழங்கிய வாச்சியங்களாக ஆசிரியர் கூறும் பல்வேறு வாச்சியங்கள்,