பக்கம்:சேரநாட்டுச் செந்தமிழ் இலக்கியங்கள்.pdf/751

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

758 6. சேரமான் கடுங்கோ ஆழியாதன் : கபிலர் புறப் பாடல் இரண்டில் இவ்வேந்தர் பெருமகனைச் சிறப்புறப் பாராட்டியுள்ளார். இவன் ஈகை நிறைந்த நெஞ்சினன்; புலவரைப் போற்றும் புரவலன். 7. சேரமான் கோக்கோதை மார்பன் : .ெ த ா ண் டி என்னும் கடற்கரைப் பட்டினத்தைக் கோநகராகக் கொண்டு ஆண்ட இவன் வீரப் பண்பும் கொடை மனமும் நிரம்பப் பெற்றவன். இவனைப் பாடிய புலவர் பொய்கை யார் ஆவர். இப்பாடல்கள் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளன. நக்கீரரும் அகப்பாடல் ஒன்றில் இவனைப் பாராட்டியுள்ளார். 8. சேரமான் குட்டுவன் கோதை : இவன் வீரமும் வள்ளன்மையும் கொண்டு விளங்கினான் என்பதைக் கோனாட்டு எறிச்சலூர் மதுரைக் குமரன் பாடியுள்ள பாடலால் அறிகிறோம். 9. சேரமான் மாரிவெண்கோ: இ வ னு ைட ய சம காலத்து அரசர்களாகப் பாண்டியன் கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதியும் சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் விளங்கினர். இம்மூவரும் ஒரு சேர வீற்றிருந்தபோது ஒளவையார் அம்மூவரும் மகிழ்ந்து ஒருங்கிருந்த காட்சியினை வாழ்த்திப் பாடியுள்ளார்." 10. சேரமான் பாலைபாடிய .ெ ப ரு ங் க டு ங் .ே க : புலவனாகவும் புரவலனாகவும் ஒருசேர விளங்கிய இவன் பேய்மகள் இளவெயினியால் பாராட்டப்பட்டுள்ளான். 41 SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS S S S S S S S S S S S S S S S S S S S S S S S --- - - - - -- 6. 387. 7. 48, 49 8. 346. 9. புறம்; 254 10. புறம், 367 o 11. புறம்; 11