பக்கம்:சேரர் தாயமுறை.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

போர்தாயமுறை, நம்மிடத்து இம்மனநிலைக்குக் துணையாகும். காரங்கள் பலவுள். எதனையுமே ஆராயாமல் கண்டபடி கொண்டமையும் இயல் ஈாது பெரியமாட்சி. ஏழொன்றிற் கிறைமை கொடுத்து, வனக்கத்தை அறக் தொலைத்துப் பாழொன்றப் பொறுமையுடல் பலதுறை ஓர நாம் பயின்று வருகின் றோம். இப்பழக்கத்தால் நாம் பெற பயன் பலவம் றுள், உண்மைகளைத் தேடுவதிற் பெருவெறுப்பும், கைய தலிற் கழி விருப்பும் என இரண்டுமாம். இவ்விரண்டும். நம் மகரத்தில் நாவாடை வில் மிகக்கடித்து வேரூன்றிவளர்கின்றன. மோட்டார் கண்டளந்து சொல்லு முன்னே நமது பழஞ்சரிதங்களை நாம் உன்ன யாம். நம் மிடையே கிடையாத நமது அரிய பழைய தமிழ் கால்களெல்லாம் இன்றனவில் இலண்டனிலும் பாரிசிலும் இருக்கப் பார்ப்போம். நமது தற்கால நிலைக்கு, இவ்வாறு உண்மைநலம் பேணக க மவரின் பெருநொதுமல்மனப்பாங்கைச் சிறிதல்ல, செம்பாதி கா1 00 டமாக் கூறல்கூடும். 'பார்ப்பனருக்கும், பணமுடைய மேல்வகுப்பார் பாருக்கும், பெண்டிசெல்லாம் மணமற்ற இன்பத்திற்குத் துணையாகி வாழவேண் டும்' என்ற இழிலழக்கைக் கோளத்தில் வடவாரிய முனிப்பொருசர் பரசுராமர் அந்நாட்டார் நலம் பேணிப் புகுத்தியதாய் நம் பூரிமார் சிலர் நவில்வதனைப் பழமறை போற் கொள்ளுகின் றேம். சங்க நூல்களில் யாதொன்றும் நம் மக்கட்டாயமாயிற்கு மாயை தாயமுறை சோருக் குச் சுட்டிலதென்று ஒருதலையாத் துணிகின்றோம். இவைகொண்டு மருமக்கட்டாயமுறை சங்ககாலத் தமிழ்ச் சேரர்க்கில்லாத--பின் பெழுத்த- புதுவழக்கமென்று அதனிற் சங்கையற்றுத் தெளிந்து நிற்போம். நாம் அறிய நெடுங்கால ஆட்சியுடைய வழக்கொன்றைப் புதிய தெனத் தெளிவிக்கும் தக்கசான்று காணுமட்டும், வழங்குமிடத்து அது நிலைத்த பழவழக்காய்க் கொள்ளுவதே ஆராய்ச்சித்துறையில் அறிவுடைய நெறியாகும். தொல்கலச் சேரர் கையாண்ட காயமுறைக் குத் தமிழகத்திற் பழம் பனுவல் சதறும் கரிபகாக் காதுல மேல் அதன் உண்மை ஆராயத்தக்கதாகும். சோர் குடிப்புகழ்பிரிக்கும் தொன் லூல்கள் சிலவற்றுள் இதுபற்றிய சான்று சிறிழள்ளதோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேரர்_தாயமுறை.pdf/26&oldid=1444765" இலிருந்து மீள்விக்கப்பட்டது