பக்கம்:சேரர் தாயமுறை.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சோர்தாயழறை. ஊகித்தற்கு இடமுண்டு, ஊன்றி நோக்கில், இந்நூல்கள் சிலவற்றுள், பழஞ்சோர்பரம்பரையில் மக்கள்வழி பேணப்படாமல் கற்காலக் கோளத்தார் கையாளும் மருமக்கட்டாயமுறையே வழங்கியதாய்க் சரிகூறும் சான் றுண்மை காணுகின்றோம். உண்பை பின உர்தம் குக் காய்கல் உவத்தல் இல்லாத நடுநிலையில் நின்று நாம் ஆய்கல் வேண்டும். பகுதி உ. தாயமுறை நியமங்கள். ஆயுமுன்னர் நாம் அவசியம் அறிந்துவைக்க வேண்டியவாய் இ, வாராய்ச்சிக்கு உதவுவனவாய தாயமுறைவழக்கங்கள் சிலவந்தை வரைய மத்துத் தெளிய வேண்டும். கோளத்தில் வழங்கிவரும் ம' பக்கட்டாய முபைக்கு அடிப்படையாயுள்ள சில வருமாறு:-- (1) ஆண்வழி லென்றிப் பெண்வழியிலேயே உறவு முறைய கிளைமாயும் ஆட்சிபெறும்; காய்பாரே குடிபேனும் அடிமாமாய்க் கருதப்படுவர். கிளைவளமும் குடிநிதியும் பெண்வழியே தழையும் வகை முறைவகுத்துக் குடியரங்கள் திப்பனவாகும். (2) மக்களெல்லாம் தாய்க்குடியின் கிளை ஞசாவர்; அக்குடியில் ஆடவர்கள் தம் மாமன் மார்க்குரிய வழித்கோன்ரல்களாய் வான் முன்றயே உரிமை பெறவர். மருகரெல்லாரும் வயதுவரிசையிலே வான்முறையாய்த் கனித்தனியே குடியாரும் கலைமைகொள்வர். (3) தற்கால நாகரிசுப் பதமாற்றம் சில புகுத்து பழவழக்சைப் பிறழ்வித்துக் கடுமாரச்செய்யு முன்னே, கேரளத்திம் குலத்தியைப் பிரித்தாளும் பிறப்புரிமை ஆண்மக்கட்கு ஒன்றும் இல்லை. தாய்வழி கள் பிரிந்து சில புதுக்குடிகள் தழையலாகும். குடி.கோறும் பொது நிதியம் பிரியாமல் வளர்வதாகும். பெண்களுக்கு நிதியாட்சியுரிமை இல்லை குடிநிதியின் பயனுகர்ந்து பொதுவாழும் உரிமை அக்கு.டி. யிற் பிறந்தவர்கள்-நகாயின் வழியினர்கள் இருபாலார் எல்லார்க்கும் பொதுவுடைமையாக நிற்கும். பொதுக்குடியைத் தருவாடு என்று அக்காட்டார் தங்கால மொழிவழச்சும் சொல்லுகின்றார். 4) தருவாட்டின் (குடியின்) தலைமை, அதன் நிரியாட்சி மேற்கொள்ளும் உரிமையெல்லாம் மருகருள்ளே படிப்படியாய் வயது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சேரர்_தாயமுறை.pdf/27&oldid=1444766" இலிருந்து மீள்விக்கப்பட்டது