பக்கம்:சேற்றில் மலர்ந்த செந்தாமரை.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேற்றில் மலர்ந்த செந்தாமரை கடந்த ஒரு வார காலமாக, ஆண் பெண் உட்பட 457' கலாதி தொழிலாகாரும் வேலை நிறுத்தம் செய்தார்கள். ஒரு குஞ்சு குளுவான்கூட., வேலைக்குச் செல்லவில்லை. வேலை 55% த்தம் தொடங்கிய பிறகுதான் நகரசபை நிர்வாகிகளுக் ஆம் .ஆ தன் ! நீலம், j.jலன் எல்லாம் தெரிந்தன, நியதி தவறாது சுற்றிச் சுற்றிவரும். பிரபஞ்ச கோளமே' திடீரென்று ஸ்தம் பித்,ரச் சிந்திச் சிதறிப் போவதுபோல் நகரத்தின் நிலை நியதி குhல து தத்தளித்தது. எனினும் நிர்வாகிகள் தொழிலாள ரன் (தோரீக்கைக்கு இணங்க முன்வரவில்லை : உள்ளூர் அரசியல் ரே:தர்கள் பலரும் வேலை நிறுத்தத்தை உடைக்கச் செய்த

  • இBoண்கள் எதுவும் பலிக்கவில்லை. சுதந்திரத்தின் பாது

காவலர்களான அந்தப் பிரமுகர்கள், போலீஸின் மறைமுக 2:1;x ஒத்துழைப்பைச் சம்பாதித்துக் கொண்டு, தமது அடி "யாட்களையும் குண்டர்களையும் ஏவிவிட்டு நகர்சுத்தித் தோழி 64*7ன்பரைக் கண்ட கண்ட இடத்தில் தாக்கினார்கள்; குடியிருப்! 1.4க்தரர் இழைந்து சட்டி பெட்டிகளை உடைத்தெறிந்தார்கள்; .ெண்களையும் பிள்ளைகளையும் சீரழித்தார்கள், போலீசாரும்

  • அமைதியை நிலைநாட்டும் கடமை யுணர்ச்சியோடு தொழி

32ரளர்ந்து கண்டு 3 காணாமலும் தடியடித் தாக்குதல் நடத் இதனர்; 'அயை திக்குப் பங்கம் விளைவித்த” தொழிலாளரை வாக்கப்பில் தள்ளினார்கள். அடக்குமுறை-சூழ்ச்சி- அரசியல் சாகசம் எதுவும் அந்தத் தொழிலாளரை அடக்கிவிட வில்லை. அவர்கள் எதற் கும் அஞ்சவில்லை; அடி பணியவில்லை, உலைக்களத்திலே தள்ளிய காலத்திலும் அவர்கள் உறுதி குலையவில்லை. அதற்குப் பதிலாக அவர்கள் உருக்காசிக் கொண்டிருந்தார்கள். அது மட்டுமல்ல, அந்தத் தொழிலாளரின் உரிமைப் போராட்டம் பிற பகுதித் தொழிலாளர்களின் கவனத்தையும் கவர்ந்தது. நகர சுத்தித் தொழிலாளருக்கு ஆதரவாக பிற தொழிலாளர் கள் சுட்டங்கள் நடத்தினர், ஊர்வலம் நடத்தினர்; கோஷ்

பிட்டனர்; தீர்மானங்கள் நிறைவேற்றினர்; ஆதரவு திரட்

டினர்.......