பக்கம்:சைவமும் தமிழும்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

曹 சைவ சமய விளக்கு போல, உலக்த்தில் துன்பங்கள் பலவற்றை அநுபவித்த பின்பே சிறிது இன்பத்தைப் பெற முடியும் என்ற நிலை அமைகின்றது. ஆகவே, உலக இன்பத்தை விரும்புவதே துன்பத்தை விரும்புவதாய் அமைகின்றது. இன் அசி, உயர் பிறப்பை எடுத்த உயிர்கள் தாழ் பிறப்பை விரும்பு வதில்லை. எனினும், தாழ் பிறப்பை எடுத்த ஆயி ரிகள் உயர் பிறப்பை விரும்புகின்றன. ஆயினும், எந்தப் பிறப் பிலும் துன்பம் இல்லாமல் இல்லை. ஒர் உயிர் தான் துன்பத்தை விரும்பாது இன்பத்தை விரும்புவது போலவே, பிற உயிர்களும் துன்பத்தை விரும் பாது இன்பத்தையே விரும்புகின்றன என்பதை உணர்ந்து பிற உயிர்கட்குத் திங்கு செய்யாதிருத்தல் வேண்டும். அப்படித் இங்கு செய்தால் தீங்கு செய்த உயிர்களை ஒறுப்பது இறைவனின் கடமையாகின்றது. தீங்கிற்குரிய ஒறுத்தலே இழிபிறப்பும், உடற்குறையும்,_வறுமையும் ஆக இறைவன் தருகின்றான். ஆயினும், இவையனைத்தை யும் அவன் விரும்பிச் செய்வதுமில்லை. ஆருயிர்களின் பிறப்பை நீக்கித் தன்னை அடையச் செல்வதே அவனது விருப்பம். ஆயினும், இக் கூறிய பலவக்ைக் காரணங்களால் படைப்பு முதலிய தொழில்களைப் பலபடச் செய் கின்றான். இவையனைத்தும் உயிர்களின் பக்குவ வேறு பாடுகள் நோக்கிச் செய்வதல்லது தன் தன்மையால் செய் வதில்லை. அனைத்தும் ஆருயிர்களின் வினையின் காரண மாகவே நடைபெறுகின்றன. х வினை தோன்றுவதற்குக் காரணம் என்ன? சைவ இத்தாந்தம் இதனைத் தெளிவாக விளக்குகின்றது. இத்த விளக்கத்தை உனக்குக் காட்டுவேன். செம்பு இயற்கையிலே சிம்பு என்ற குற்றத்தை உடையதாய் இருத்தல் போல இயற்கையிலேயே ஆணவம் என்ற ஒரு த்தை உடையதாய் உள்ளது. அக்குற்றம் காரண டிர்வே வினை, மாயை' என்னும் குற்றங்கள் அதனை வந்து பற்றுகின்றன. உயிர்கள் உலகப் பொருள்களால்