பக்கம்:சைவமும் தமிழும்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 சைவ சமய விளக்கு நோக்காது நோக்கி கொடித்தன்றே காலத்தில் தாக்காது கின்றுளத்தில் கண்டிறைவன்-ஆக்காதே கண்ட கனவுணர்விற் கண்ட கனவுணரக் கண்டவனில் இற்றிட்டாங் கட்டு." !தாக்காது-விகாரப்படாது; ஆ க்கு தல்படைத்தல்; காண்டல்.படைத்தல்; நொடித்தல்அழித்தல் (நொடித்தான் மலை.தேவாரம் 1.100 காண்க.) - என்று விளக்குவர். இறைவனுக்கு உருவம் உண்டு என்போரும், உருவம் இல்லை என்போரும் உளர். இக்கருத்தினை ஈண்டு தெளி வாக்குவது இன்றியமையாததாகின்றது. இறைவனுக்கு உருவம் இல்லை என்று கூறுவது அவனது சொருப நிலையை நோக்கியே யாகும். அவனுக்குப் பலவகையான உருவங்கள் உண்டு என்று நூல்களில் நுவலப்பெறுவது அவனது தடத்த நிலையை நோக்கியேயாகும். ஒருநாமம் ஒருருவம் ஒன்றுமிலார்க்காயிரக் திருகாமம் பாடிகாம் தெள்ளேன்ம் கொட்டாமோ."