பக்கம்:சைவமும் தமிழும்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Dedicated to Prof. K. Satchithananda Marthy (Ex-Vice Chancellor Sri Venkateswara University, Tirupati) as a humble token of the Author's warmest regard and deepest respects and appreciation of his versatility and sincere admiration of true scholarship. அன்புப் படையல் திங்களஞ் சடையார்க் குளத்தினை மன்றாய்ச் செய்தவர் தத்துவ மேதை; பொங்கறு துயரம் அனைத்தையும் கணத்திற் போக்கிடும் நகைச்சுவைச் செல்வர் பங்கமில் எளிமைப் பண்பினால் மேருப் பருப்பதம் எனப்பொலி அறிஞர் மங்கலச் சச்சி தானந்த மூர்த்தி மாண்பினுக் குரியதிங் நூலே