பக்கம்:சைவமும் தமிழும்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதி இயல் 35 சுருதிவா னவனாம் திருகெடு காலாம் சுந்தர விசும்பில்இல் திரனாம் பருதிவா ன்வனாம் படர்சடை முக்கட் பகவனாம் அகவுகிக்க் கழுதாம் எருதுவா கனனாம் எயில்கள்மூன் றெளித்த ஏறுகே வகனுமாம் பின்னும் கருதுவார் கருதும் உருவமாம் கங்கை கொண்டசோ னேச்சரத் தானே." என்ற கருவூர்த் தேவர் திருப்பாடலில் அயன், மால் இந்திரன் முதலிய பெயர்கள் எருதுவாகனனாம் எயில்கள் மூன்றெரித்த ஏறு சேவகனுமாம் என்று அருளிச் செது துள்ளமையின் சம்பு பட்சத்தையே குறிக்கின்றமையைத் தெளியலாம். கருதுவார் கருதும் உருவமாம்" என்றதனால் கபாவராயினும் யாதானும் ஓராற்றால் யாதானும் ஒரு தெய்வத்தை நினைந்து வழிபடினும் அத்தெய்வ வடிவ மாயும் சிவபெருமான் நிற்பன் என்று உணர்த்தப்பட்டமை யையும் சிந்தித்து நன்கு உணர்வாயாக. இதனை, ஆருருவ உள்குவார் உள்ளத் துள்ளே - அவ்வுருவாய் கிற்கின்ற அருளுந் தோன்றும்." என்ற அப்பர் பெருமானின் திருத்தாண்டகப் பகுதியும் அரண் செய்வதை அறிந்து மகிழ்க. இவையெல்லாம் எண்ணற்ற தேவர்களது நிலைகளும் சம்பு பட்சத்திலும் உள்ளன என்பதனையே விளக்கி நிற்பனவாக அமைந் இவ்வாறின்றி அனுபட்சத்தையே குறிப்பனவற்றையும் காட்டுவேன். - 80. திருவிசைப்பா. 3:5 81. தேவாரம் 8. 18:11