பக்கம்:சைவமும் தமிழும்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதி இயல் i 1 அறிவதன்றியும் பிறிதொன்றினை துறிவிக்கவும் வல்லது. இவைபற்றியே இது சூக்குட சித்தி என்றும் பேரறிவு” என்றும் வழங்கப்படுகின்றது. இத்தன்மைகளால் பதியின் அறிவு பாசத்தால் மறைக்கப்படும் தன்மையற்றதாகி விடுகின்றது. இத்தகைய நுண்ணிய பேரறிவாகிய சிற் சக்தியினால்தான் இறைவன் பார்க்குமிடம் எங்கு ஒரு நீக்கமற நிறைகின்ற பரிபூரணர்னந்தமாகித்சே திகழ் கின்றான். ஏனைய பொருள்கள் ஒவ்வோர் அளவில் நிற்பினும் அவை முழுநிறைவைப்-பரிபூரணத் தன்மை யைப்-பெற்றவை அல்ல. இறைவனாகிய முதற் பொருள் ஒன்றே பரிபூரணத்துவம் பெற்றிலங்குகின்றான் என்பதை அறிந்து தெளிக. பாரதியாரும், . பரிபூரணனுக் கே.அடிமை செய்து வாழ்வோம்.?? என்று சுதந்திரப் பள்ளு’வை முடிக்கும் இறுதியடியில் உள்ள பரிபூரணன்" என்ற சொல் இறைவன் ஒருவனையே முழு நிறைவுப் பொருள் என்று குறிப்பிடுவதாகக் கருத 盔瓣°線」。 - 4. 'பரிபூரணத்துவம்’ என்பதுபற்றிச் சில சொற்கள். "பூரணத்துவம்' என்பது பிற பொருளின் இன்மையன்று; பிற பொருள்களும் இருக்க, அவற்றின் சக்தியிலே தனது சக்தி உடலில் உயிர்போலக் கலந்து நிற்பதே பூரணத் துவம். ஆகும். இவ்வாறு எல்லாப் பொருள்களிலும் இறைவன் இரண்டறக் கலந்து நிற்கும் நிலையையே பண்ணில் ஓசை; பழத்தினில் இன்சுவைே என்று பேசுவர் ஆளுடைய அடிகள். மெய்கண்டாரும். 96. தா. பா. பரிபூரணானந்தம-பாடல்கள் தோறும் இச் சொற்றொடரைக் காணலாம். . 97. தே. கி. சுதந்திரப்பள்ளு-5 98. தேவாரம் 5, 47 ;3