பக்கம்:சைவமும் தமிழும்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதி இயல் { {ሽ கின் அருட்கண்ணால் நோக்காதார் அல்லாதாரேம8 என்று கூறுவதையும் கண்டு கொள்க. அவனரு ளாலே அவன்தாள் வணங்கிே என்ற மணிவாசகப் பெருமானின் அநுபூதி வாக்கிணையும் காண்க. இதனையே, ஊனக்கண் பாசம் உணராப் பதியை ஞானக் கண்ணினிற் சிந்தை நாடி ே என்று மெய்கண்டாரும், பாசஞா னத்தாலும் பசுஞானத்தாலும் - பார்ப்பரிய பரம்பரனைப் பதிஞா னத்தாலே நேசமொடும் உள்ளத்தே நாடி ே - என்று அருணந்தி தேவநாயனாரும் தெளிவுறுத்துகின்றனர். ஆகவே, இறைவனது உண்மை நிலை ஆருவத்தையும் கடந்தது என்பதும், அந்த நிலை பாச ஞானம், பசுஞானம் இவற்றால் அறியப்படாது, பதி ஞானத்தால் மட்டிலுமே அறியப்படும் என்பதும் தெளிவாகின்றனவன்றோ? பதியா வான் சிவனேயாதலின் பதி ஞானம்’ என்பது சிவ ஞானமே என்பதையும் அறிந்து தெளிகி. - மேலும், இறைவன் பதி ஞானத்தால்தான் அறியப்படு பவன் என்பதை இறைவனை அறிந்து அநுபவிப்போரின் திருவாக்குகளாலும் தெளிவாகும், - - 103. தே:ைாரம்104. திருவா. சிவபு. அடி. 18 295. சி. ஞா. போ. கு. 106. சித்தியார், 9.4