பக்கம்:சைவமும் தமிழும்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

of 18 சைவ சமய விளக்கு தோடுடைய செவியன் விடையேறியோர் துவெண் மதிசூடி காடுடைய சுடலைப் பொடியூசினன் உள்ளம் கவர்கள்வன் ே என்று அருளுவர் ஞான சம்பந்தப் பெருமான். தேடிக் கண்டுகொண்டேன்-திரு மாலொடு நான்முகனும் . தேடித் தேடொனாத் தேவனை-என்றுளே தேடிக் கண்டுகொண்டேன்." என்று கூறுவர் அப்பர் அடிகள் தம் திரு அங்கமாலையில். இப்பெருமானே பிறிதோர் இடத்தில், என், . புக்திவட் டத்திடைப் புக்குகின் றானையும் பொய்யென்பெனோ? சிே என்று மொழிவதையும் காணலாம்.

எத்தான்மற வாதே நினைக் கின்றேன மனத்துன்னை வைத்தாய் * என்று நம்பியாரூரரும் நவின்துள்ளதைக் காண்க. வாத ஆடிகளும், - இன்றெனக் கருளி அருள்கடிங் துள்ளத் தெழுகின்ற ஞாயிறே போன்று கின்றநின் தன்மை கினைப்பற கினைந்தேன்.' என்று திருவாய் மலர்ந்துள்ளதையும் கண்டு தெளியலாம். 197 assroo. 1.1:1 108, டிெ. 4 9:12 169, டிெ. 4. 98: 110. டிெ. 7.1:1 311. திருவன. கோயில் திருப்பதிகம்-7