பக்கம்:சைவமும் தமிழும்.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பசு இயல் #67 களை அடையும்பொழுது உடம்பு தோறும் அவை வேறு வேறாய் நிகழ்கின்றன. அந்நிகழ்ச்சிகளால் வரும் இன்ப துன்ப நுகர்ச்சிகளும் உயிர்தோறும் வேறு வேறாகவும் உள்ளன. இதனால் உடம்புதோறும் உள்ள உயிர்கள் அனைத்தும் தனித்தனி உயிர்களேயன்றி ஒன்று அல்லது ஒன்றன் கூறாகாமை ஐயமற விளங்குவதாகும். இதனால் உடம்புகள் எண்ணிறந்தன என்பது கண்கூடாதலின், அவற்றையுடைய உயிர்களும் எண்ணிறந்தனவே என்பது தானே போதரும். தானே அவையே யாய்” எனவும், "தாம் தம் உணர்வின் தமிழ்" எனவும், அருட்கண்ணார்' எனவும், "அறிவிக்க அன்றி அறியா உளங்கள்' எனவும், 'தவஞ்செய்தார் என்றும் தவலோகம் சார்ந்து" எனவும், "சார்ந்தாரைக் காத்தல் தலைவர் கடனாதல்' எனவும், நேசத்தர் தம்பால் நிகழும் துதிநெய்போல், பாசத்தார்க் கின்றாம்பதி' எனவும், சிவபத்தர்' எனவும், அல்லா தார்" எனவும் இவ்வாறு உயிர்களை மெய்கண்டார் பன்மையாகக் கூறும் முகத்தால் அவை எண்ணிறந்தன எனக் காட்டுவார். அருணந்தி சிவாச்சாரியாரும் உலகெ லாம் ஆதி,' உயிரவை ஒடுங்கிப் பின்னும் உதிப்பதென் அரன் பால் என்னில்" என்பது முதலாகக் குறிப்பாற் கூறியதேயன்றி உரை தரும் இப்பசு வர்க்கம்' என்பது முதலாக இனிது விளங்கவும் கூறியருளினார். உமாபதி 38. சி. ஞா. போ, சூத்-2 83. டிெ. சூத்-5 4ே. டிெ. சூத்-5. உதாரண வெண்பா-33 (சிற்றுரை) 35. டிெ. சூத்-3 உதாரண வெண்பா-48 36. டிெ. சூத்-கி, உதாரண வெண்பா-45 (சிற்றுரை) 37. டிெ. சூத்-10 உ. செ. 64 - 88. டிெ சூத்-12. உ. செய், 75 39. டிெ. சூத்.12. வார்த்திகம்-52 (a) (சிற்) 40. டிெ. சூத்.12. வார்த்திகம்-52 (5) (சிற்) 41. சித்தியார்-2 ...! 42. 43,