பக்கம்:சைவமும் தமிழும்.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பசு இயல் † 63 உடைய உயிர்கள் ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்றையும் உடையன. மும் மலத்தையும் உடையவர் சகலர் என்ற பெயரைப் பெறுவர். இதனைத் திருமூலர், ஆணவ மாகும் விஞ்ஞான கலருக்குப் பேனிய மாயை பிரளயா கலருக்கே ஆணவ மாயையும் கன்: மூன்றுமே காணுஞ் சகலர்க்குக் காட்டு மலங்களே." என்று விளக்குவர். மேலும், இந்த விவரங்களை, திரீமலத்தார் ஒன்று அதனில் சென்றார்கள் அன்றி ஒருமலத்தா ராயும் உளர்." என்றும், மூன்று திறத் துள்ளாரும் மூலமலத் துள்ளார்கள்; தோன்றலர்தொத் துள்ளார் துணை.' என்றும் உமாபதிதேவ நாயனர் கூறியுள்ளமை காண்க. உரைதரும்.இப் பசுவருக்கம் உணரின் மூன்றாம்; உயிரும் விஞ்ஞானகலர் பிரளயாகலர், சகலர்; திரையின்மலம் மலழ்கன்மம் மலம்கன்மம் மாயை நிற்கும்." என்றும் அருணந்தி சிவாச்சாரியாரும், மூவகை ஆ ருயிர்வருக்கம், மலத்தார், கன்மம் மூலமலத் தார்.மூன்றும் உடையார் அன்றே" என்று உமாபதி சிவாச்சாரியாரும் கூறியுள்ளவற்றால் இவ்வகையினைக் கண்டு தெளியலாம். மெய்கண்டாரும், 47. திருமந்திரம்.எட்டாந் தந்திரம்-கேவல சகல சுத்தம்-15 48. திருவருட் பயன்-2:2 49. டிெ, 2:3 58. சித்தியார்-8.2 51. சிவப்பிரகாசம்-3