பக்கம்:சைவமும் தமிழும்.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாது இயல் డ్రీడ్రీ என்ற திருநாமம் பெறும்." ஒருவர் செய்யும் வினைகள் ‘நல்வினை, தீவினை’ என இருவகைப்பட்டு, விரியா ப், எண் ணிறந்தன வாய் நிற்றலின் சடமாயும் பலவாயும் உள்ள இவை காரியம்’ என்பதும், அதனால் இவை, தோற்றமும் அழிவும் உடையன என்பதும், அதனால் மூல கன்மமே காரண கன்மமாய் த் தோற்றக் கேடின்றி நிற்கும் என் பதும் ஈண்டு நீ நினைவில் இருத்தக் கூடியவை. இத்துடன் இக்கடிதத்தை நிறைவு செய்கிறேன். அன்பன், கார்த்திகேயன். 2ア அன்பு நிறைந்த கண்ணுதலப்பனுக்கு நலன். நலம் பல விளைவதாகுக. சென்ற கடிதத்தில் குறிப்பிட்ட மூல கன்மம் என்பதுபற்றி இக்கடிதத்தில் விளக்குவேன். شهاد ضد ء س جة ്.ു. ജ് స్త్రీ ష్లో కె ? :: ஒவ்வோர்.உயிரும் தாம் அடைகின்ற இன்ப துன்பங் களுக்கு அவை முற்பிறப்பில் செய்த வினைதான் காரணம் என்பதைப் பல இடங்களில் விளக்கியுள்ளேன். அவற்றை ஈண்டு நினைவு கூர்க. இல்லது தோன்றாது என்ற சற் காரிய முறைப்படி, தோற்றமும் அழிவுமுடைய பொருள்கள் முன் சூக்குமமாய் விளங்காது இருந்த காரண நிலையி னின்றும் நீங்கித் துாலமாய் விளங்கி நிற்கும் நிலையே தோற்றம்; பின் துாலமாய் விளங்கி நின்ற காரிய நிலை"யி 等名。 ஆகாமியம்-எதிர்வினை, வருவினை, மேல்வினை என்ற பெயர்களாலும், சஞ்சிதம்-அபூர்வம், பழவினை, தொல் வினை, கிடைவினை என்ற பெயர்களாலும்; பிராரத்தம். ஊழ்வினை, நுகர்வினை என்ற பெயர்களாலும் வழங்கப் பெறும். :