பக்கம்:சைவமும் தமிழும்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளுறை பிரிவு-1 பாயிர இயல் (1-29) கடிதம்-1 ; சித்தாந்தம் - இதன் பொருள்; பதி, பசு, பாசம்: முடிந்த முடிபாகக் பக்கம் கொள்ளப்பெறும் பொருள்கள் - இவை சற்காரிய வாதம் முதலியவற்றால் விளக்கப் பெறுதல் . கடிதம்-2 : ஞான நூல்கள்-முதல், வழி, சார்பு நூல்கள்-இறைவனாலும் பெரியார் வாயிலாகவும் அருளிச் செய்யப்பெறுதல்; சிவனேயாய் நின்றவர்கள் நால்வர்-உலகர், சத்தி நிபாதர்-இவர்பொருட்டுப் பொது, சிறப்பு நூல்கள். கடிதம்-3 : 14 சாத்திரங்கள் - எண்களிட்டுக் காட்டல்-வேறு தமிழ், வடமொழி நூல்கள் அகபுறச் சந்தானாசாரியர்கள். கடிதம்-4 : - பதினான்கு சாத்திரங்களைப் பற்றிய குறிப்புகள்-போதத்தின் சிற்றுரை, பேருரை பற்றிய குறிப்புகள்-சித்தியாரின் உரைகள். கடிதம்-5 : பன்னிரண்டு திருமுறைகள்பற்றிய குறிப்புகள் - திருமுறை வழிபாடு - வழி. பாட்டின் பயன். 5-10 10-15. 15–25 25-29