பக்கம்:சைவமும் தமிழும்.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 சைவ சமய விளக்கு மையேயாயினும், அஃதின்றியும் ரோரத்ததி தை அநுபவித்தல் கூடும். அஃது எங்ஙனம் எனில், பிராரத் தத்தை அதுபவித்தற் பொருட்டு நிகழும் முயற்சி விருப்பு வெறுப்புகளோடு கூடி நிகழும் பொழுதே ஆகாமியம்’ எனப் பெகர் பேந்து, அடுத்த பிறப்பிற்கு வித்தாய் அமையும். இல்லையேல் அவ்வாறு ஆகாமியமாதல் இல்லை. இதனை மேலும் தெளிவாக்குவேன். பிராரத்தவினை நன்மையையோ தீமையையோ தரும்பொழுது தானே நேரில் வந்து தருவதில்லை. அது ஆதியானன்மிகம், ஆதி தைவிகம், ஆதிபெளதிகம் என்னும் மூவகை வாயி லாகவே பயன் தரும் என்று முன்னர்க் குறிப்பிட்டதை தினைவு கூர் க. அங்ஙனம் தரும்பொழுது அந்நன்மை தீமைகளை முற்பிறப்பில் நாம் செய்த வினையின் பயன்களே இவை என்று கருதுதல் வேண்டும். அவ் வினைகள் தம் பயனைத் தரு தற்கு வாயிலாகக் கொண்ட வைகளே இம்முன்னிலைப் பொருள்கள்’ என்றும் உணர்தல் வேண்டும். இங்ஙனம் உணராமல் அப்பயன்கள் ஆப் பொழுதுதான் புதியனவாய் வருதல்போல் கருதி த் தம் மையும் பிறரையுமே அந்நன்மை தீமைகளுக்குக் காரணங் களாக வைத்து எண்ணுதல் தவறு; பெருந் தவறு. இம் முறையில் விருப்பு வெறுப்புகள் கொண்டு நட்பையோ பகைமையையோ கோள்ளும் முறையில் முயற்சிகள் திகழுமாவின் அவை "ஆகாமியம்' என்னும் வினையாய், மேலும் மேலும் வரும் பிற விகட்கு வித்தாகும். இங்ங் னம் கருதாமல் இவை முன் செய்த வினைப் பயன்கள்: இவற்றிற்கு முன்னிலையாக நிற்பவர்கள் அவ்வினைப் பயன்கன் விளைதற்கு வாயில்களே; நாம் செய்த வினையை தாம் அதுபவிக்கின்றோம்; அநுபவித்தேயாக வேண்டும்; எய்தவ னிருக்க அம்டைச் நோவதால் பயனென்ன?’ என்று எந்த வீத விருப்பு வெறுப்புமின்றி அமைவோமாயின், பிராரத்துவம் உயிரைத் தாக்காது உடலளவாய்க் கழியும். இந்நிலையில் வினை நாசோற்