பக்கம்:சைவமும் தமிழும்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

χxvi பிரிவு-2 : பதி இயல் (31-130) கடிதம்-6 : சற்காரிய வாதம்-கடவுள் உண்டு‘கடவுள்' - சொற் பொருள்,-சித்தியாரின் சுபக்கம், பரபக்கம்-பிரமாணங்கள்-காட்சி, கருதல், ஆகமம்-பரு, நுண்ணிய நிலைகள்விளக்கம்; இவை நிலைமாற்றங்களே. கடிதம் - 7 : உலகத்திற்குக் கருத்தா உளனாதல் -உலகம் உள் பொருள்-மூன்று காரணங்கள் -காரியப் பொருளுக்குக் கருத்தா இன்றி யமையாமை - இறைவன் கருத்தா-உலகம் முத்தொழில்களை யுடையது - முதல்வன் ஒருவனே-சங்காரகாரணனே முதல்வன். கடிதம் - 8 : பொருளின் இரண்டு இயல்புகள்பொது, சிறப்பு விளக்கம்-பதியின் சொரூப தடத்த இலக்கணங்கள்-தடத்த நிலைகளில் சில-பாரதியின் சக்தி வழிபாடு - தடத்த நிலையில் இறைவனின் உருவங்கள். கடிதம் - 9 : முத்தொழிலும் முதல்வனின் விளை யாட்டு-விளக்கம்; மறைத்தலும் அருளலும் -பயன் - முத்தொழில்களின் பயன்-விளக் கம்: அத்துவதம் - விளக்கம்; மூன்று உவமைகள்-விளக்கம்; முன்னையோர் கொள் கையும் இதுவே. கடிதம் - 10 : இறைவன் உலகைச் செயற்படுத் தும் முறை-படைப்பு நடைபெறுவது ஆருயிர் களின் கருத்துப்படியே-வினைதான் ஒழுங்கு முறை-ஆணவ மலத்தின் செயல்-விளக்கம். பக்கம் 33-42. 52-58 59-72 72–73